இந்தியன் 2 படம் இவ்வளவு நீளமா? ரன்டைம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
இந்தியன் 2 படத்தின் ரன்டைம் வெளிவந்திருக்கிறது. முழு விவரம் இதோ
இந்தியன் 2
1996ல் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ஷங்கர் இயங்கி வருகிறார். கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் தொடங்கிய இந்த படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கிரேன் விபத்துக்கு பிறகு நிறுத்தப்பட்டது.
அதன் பின் நீண்ட தாமதத்திற்கு பின் தற்போது தான் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கமல், காஜல் அகர்வால் என பலரும் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்கள்.

ரன்டைம்
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் ரன்டைம் பற்றிய விவரம் வெளிவந்து இருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் அளித்திருக்கும் பேட்டியில் இந்தியன் 2 படம் மூன்று மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. ஷங்கர் படங்களில் இதுதான் மிக நீளமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோம்லியாக நடித்து வந்த காயத்ரியா இப்படி! விக்ரம் படத்திற்கு பின் இப்படி மாறிட்டாரே
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri