பிரம்மாண்ட இந்தியன் 2 பட ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது - அதிகாரபூர்வாக அறிவித்த நடிகை காஜல்
இந்தியன் 2
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் இந்தியன் 2.
சில வருடங்களுக்கு முன்பு உருவாகவிருந்த இந்தியன் 2 திடீரேன நிறுத்தப்பட்டது, மேலும் கமல் மற்றும் ஷங்கர் இருவரும் அவரவர் அடுத்த படங்களில் பிஸியாகினர்.
இதற்கிடையே விக்ரம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கும் என்றும் அதற்கான பேச்சு வார்த்தை நடைபெறு வருவதாகவும் கூறியிருந்தார்.
காஜல் சொன்ன அப்டேட்
மேலும் தற்போது இது குறித்த அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளது, இன்ஸ்டா லைவ்-ல் கலந்து கொண்ட காஜல் அகர்வால் அடுத்து தான் இந்தியன் 2-ல் மீண்டும் நடிக்க இருப்பதாகவும், அதன் ஷூட்டிங் செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க மாட்டார், அவரின் காட்சிகள் நிக்கப்படும் என பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால் தற்போது அவை அனைத்திருக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் காஜல்.
மடமடவென சரிந்த ரஜினியின் மார்க்கெட்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
