முக்கிய இடத்தில் கமல்ஹாசன் விக்ரம் பட முழு சாதனையை முறியடிக்கப்போகும் ஜெயிலர்- முழு வசூல் விவரம்
ஜெயிலர் திரைப்படம்
தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போது கொண்டாடி வரும் திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகி பெரிய கேப் பிறகு ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது.
எனவே ரஜினி ரசிகர்கள் படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்க படமும் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது.
முதல் நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை நெருங்கிவிட்டதாம், வரும் நாட்களிலும் அதிரடி தாறுமாறு வசூல் இருக்கும் என்கின்றனர்.
விக்ரம் Vs ஜெயிலர்
தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மற்ற நடிகர்களின் பெரிய வசூல் சாதனைகளை முறியடிக்க தொடங்கியுள்ளது. முதல் நாளில் விஜய்யின் பீஸ்ட் பட சாதனையை முறியடித்த ஜெயிலர் இப்போது விக்ரம் படத்தின் சாதனையை நெருங்கியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் மாஸ் வசூல் வேட்டை நடத்திய விக்ரம் திரைப்படம் USAவில் 2.8 மில்லியன் வசூலித்ததாம். தற்போது ஜெயிலர் திரைப்படம் அங்கு இதுவரை 2.5 மில்லியன் வரை வசூலித்துள்ளது.
இன்றைய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கண்டிப்பாக விக்ரம் பட சாதனையை தாண்டிவிடும் என கூறப்படுகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் ஹரிப்பிரியா நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானது எப்படி?- திருச்செல்வம் ஓபன் டாக்

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
