அட்லீ இயக்கிய ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?- ஆதாரத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்
ஷாருக்கானின் ஜவான்
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக களமிறங்கிய அட்லீ என்ன படம் இயக்கினாலும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே தொடர்ந்து கூறப்படுகிறது.
அதாவது அவர் பல படங்களின் சீன்களை அப்படியே காப்பியடித்து படம் எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
அவரது படம் வந்தவுடன் உடனே ரசிகர்கள் பல தேடல்களுக்கு பிறகு இந்த சீனை அவர் இங்கே இருந்து காப்பியடித்தார், இந்த காட்சி இந்த படத்தில் இருந்து வந்தது என கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார்கள்.

ஜவான் காப்பியா
இந்த நிலையில் ஜவான் படமும் இந்த படத்தின் காப்பி தானா என ரசிகர்கள் ஆதாரத்துடன் புகைப்படங்களை வைரலாக்குகிறார்கள். ஜவான் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் Apocalypto (2006) என்ற படத்தின் காப்பியா என விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அதற்கு ஆதாரமாக வலம் வரும் புகைப்படம் இதோ,
Can anyone please confirm..#Jawan pic.twitter.com/oWIYNkwuY7
— The Cinéprism (@TheCineprism) September 8, 2023