KGF 2 புகழ் யஷ் இதுவரை இத்தனை சீரியல்கள் நடித்துள்ளாரா?- முழு விவரம்

By Yathrika Jun 01, 2022 05:50 AM GMT
Report

கன்னட சினிமாவில் 2007ம் ஆண்டு Jambada Hudugi என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் யஷ்.

அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்த அவர் இப்போது KGF 2 படம் மூலம் இ,ந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக மாறிவிட்டார்.

இதுவரை கன்னடத்தில் மட்டுமே 21 படங்கள் நடித்துள்ளார், இதற்கு மேல் அவர் வேறு மொழிகளிலும் படம் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

KGF 2 புகழ் யஷ் இதுவரை இத்தனை சீரியல்கள் நடித்துள்ளாரா?- முழு விவரம் | Is Kgf Fame Yash Acted In These Serials

யஷ் நடித்த சீரியல்கள்

இப்படி வெற்றி நாயகனாக வலம் வரும் யஷ் சின்னத்திரையில் 2004ம் ஆண்டே நுழைந்துள்ளார். 2007ம் ஆண்டு வரை Uttarayana, Silli Lalli, Nanda Gokula, Preeti Illada Mele, Male Billu, Shiva என 6 கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

விக்ரம் படத்திலிருந்து வெளியான சூர்யாவின் வெறித்தனமான லுக் ! எதிர்பார்க்காத அப்டேட் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US