மாபெரும் வெற்றியடைந்த வெந்து தணிந்தது காடு.. இயக்குனருக்கு விலைஉயர்ந்த பரிசை கொடுத்த தயாரிப்பாளர்

Report

வெந்து தணிந்தது காடு

கவுதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

சிம்பு நடிப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்தார்.

மாபெரும் வெற்றியடைந்த வெந்து தணிந்தது காடு.. இயக்குனருக்கு விலைஉயர்ந்த பரிசை கொடுத்த தயாரிப்பாளர் | Isari Ganesh Gifted Bike To Gautam Menon

பரிசு கொடுத்த தயாரிப்பாளர்

எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியை பெற்ற இப்படத்திற்காக இயக்குனர் கவுதம் மேனனுக்கு விலைஉயர்ந்த பரிசை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் கொடுத்துள்ளார்.

ஆம், இயக்குனர் கவுதம் மேனனுக்கு மிகவும் பிடித்த புல்லட் பைக் ஒன்றை வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

இதோ அதன் புகைப்படம்..

மாபெரும் வெற்றியடைந்த வெந்து தணிந்தது காடு.. இயக்குனருக்கு விலைஉயர்ந்த பரிசை கொடுத்த தயாரிப்பாளர் | Isari Ganesh Gifted Bike To Gautam Menon

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US