KGF 2-வை தூக்கி சாப்பிட்ட ஜெயிலர்!.. இதுவரை இத்தனை கோடி வசூலா?
ரஜினிகாந்த்
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை அடுத்து நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு பிரமாண்டமாக நடந்தது. அதில் ரஜினிகாந்த் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வசூல்
இந்நிலையில் பெங்களூரில் KGF 2 படத்திற்கு திரையிடப்பட்ட காட்சிகளை விட ஜெயிலர் படத்திற்க்கு திரையிடப்பட்டுள்ள காட்சிகள் அதிகமாம்.
இதனால் தற்போது வரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 5.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

படம் மீதான நம்பிக்கை போச்சு!. இனி மகள் பேச்சை கேட்க மாட்டேன்..ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேச்சு
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri