ஜப்பானிய மொழியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர்! ரசிகர்களை செம வைரல்

By Jeeva Nov 02, 2022 10:40 AM GMT
Report

மாஸ்டர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

ஜப்பானிய மொழியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர்! ரசிகர்களை செம வைரல் | Japanese Subbed Master Teaser

மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள அடுத்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் இம்மாதம் ஜப்பான் நாட்டிலும் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டது. மேலும் தற்போது ஜப்பான் Sub-title உடன் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இதோ அந்த டீசரை நீங்களே பாருங்கள் 

நடிகர் விஜய்யின் அப்பாவா இது, ஆளே மாறிவிட்டாரே?- அடுத்த அஜித் போலவா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US