6 நாட்களில் ஜவான் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Sep 13, 2023 03:00 AM GMT
Report

ஜவான்

உலகளவில் தற்போது வசூலில் வேட்டையாடி வரும் திரைப்படம் ஜவான்.

அட்லீ இயக்கிய இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதையெல்லாம் அடித்து நொறுக்கி வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.

6 நாட்களில் ஜவான் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jawan Six Days Box Office Collection

முதல் நாள் உலகளவில் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த ஜவான் படம் ஆறு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது ஏன்?- முதன்முறையாக கூறிய நடிகை அபிராமி

பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது ஏன்?- முதன்முறையாக கூறிய நடிகை அபிராமி

வசூல் 

அதன்படி, ஜவான் படம் வெளிவந்து ஆறு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.

6 நாட்களில் ஜவான் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jawan Six Days Box Office Collection

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படம் ரூ. 1000 கோடியை கடந்து சாதனை படைக்கும் என்கின்றனர். அது நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US