24 மணிநேரத்தில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்த ஜாலியோ ஜிம்கானா..

vijay anirudh Beast thalapathy vijay Second single jolly o gymkhanna
By Jeeva Mar 17, 2022 02:10 PM GMT
Report

பீஸ்ட் Second சிங்கிள் 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடல் செம் வைரல் ஹிட், இப்பாடலை இதுவரை 183+ மில்லியன் பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையே நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டருடன் ரிலீஸ் தேதியை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.   

24 மணிநேரத்தில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்த ஜாலியோ ஜிம்கானா.. | Jolly O Gymkhanna Youtube Views

யூடியூப்பில் சாதனை 

ஆனால் பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடல் அறிவிப்பை வெளியிட்டனர்.

மேலும் தற்போது ப்ரோமோ வீடியோ 24 மணிநேரத்தில் 8.1+ மில்லியன் பார்வைகளை யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.  

24 மணிநேரத்தில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்த ஜாலியோ ஜிம்கானா.. | Jolly O Gymkhanna Youtube Views

முன்னாள் மனைவியை 'Friend' என கூறிய தனுஷ் ! யாரும் எதிர்பார்க்காத பதிவு..



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US