முதல் முதலில் கல்கி 2898 AD படத்தில் கமலின் கெட்டப் இதுதானா.. ஹாலிவுட் தரத்தில் இருக்கே

By Dhiviyarajan Jul 04, 2024 02:00 PM GMT
Report

கல்கி 2898 AD 

சமீபகாலமாக தென்னிந்திய படங்களை ஹாலிவுட் தரத்திற்கு நிகராக படங்கள் கொடுத்து வருகிறது. அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 திரைப்படதிற்கு ,நல்ல வரவேற்ப்பு கொடுத்து வருகின்றனர்.

பிரம்மாண்ட தொழில்நுட்பங்கள் உடன் 600 கோடி பட்ஜெட்டில் உருவான கல்கி திரைப்படம் இதுவரை ரூ 700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

முதல் முதலில் கல்கி 2898 AD படத்தில் கமலின் கெட்டப் இதுதானா.. ஹாலிவுட் தரத்தில் இருக்கே | Kalki 2898 Ad Movie Kamal Haasan Look Test

லுக் டெஸ்ட் 

கல்கி 2898 AD படத்தில் பிரபாஸ் வரும் காட்சிகளை விட அமிதாப் பச்சன், கமல் ஹாசன் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக முதலில் கமல் போட இருந்த ஒரு கெட்ட ப் பற்றிய புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் சில காரணத்தால் அந்த கெட்டப் வேண்டாம் என்று படக்குழு நிராகரித்ததாக கூறப்படுகிறது. கமலின் இந்த கெட்டப் 300 spartans திரைப்படத்தில் வரும் வில்லன் போல இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

முதல் முதலில் கல்கி 2898 AD படத்தில் கமலின் கெட்டப் இதுதானா.. ஹாலிவுட் தரத்தில் இருக்கே | Kalki 2898 Ad Movie Kamal Haasan Look Test

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US