இறுதியில் முடிவான கமல் - மணிரத்னம் கூட்டணி! மொத்தம் மூன்று கதைகளா?

By Jeeva Nov 13, 2022 06:00 AM GMT
Report

கமல் 234

தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய பிரபலங்கள் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம்.

இவர்கள் கூட்டணியில் 35 வருடங்களுக்கு முன் நாயகன் திரைப்படம் வெளியானது. இன்று வரை பலராலும் சிறந்த திரைப்படமாக கொண்டாடப்படும் நாயகன் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.

இறுதியில் முடிவான கமல் - மணிரத்னம் கூட்டணி! மொத்தம் மூன்று கதைகளா? | Kamal 234 Movie New Update

அதன்படி சமீபத்தில் கமல் 234-வது திரைப்படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும், அப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் இப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசியிருக்கிறார். கமல் சார் நான்கு நாட்களுக்கு முன்பு தான் இது குறித்து தனக்கு சொன்னதாகவும்.

மொத்தம் மூன்று லைன்கள் இப்படத்திற்காக விவாதிக்கப்பட்டு இருக்கிறது, இன்னும் எந்த கதை இன்று உறுதி செய்யபடவில்லை என்றும் பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இறுதியில் முடிவான கமல் - மணிரத்னம் கூட்டணி! மொத்தம் மூன்று கதைகளா? | Kamal 234 Movie New Update

பல லட்சத்துடன் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஜே. மஹேஸ்வரி


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US