கமல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அல்லு அர்ஜுன்.. புகைப்படம் இதோ
நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் மொழிகளை தாண்டி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதைதொடர்ந்து கமல் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு முன்பே வெளிவந்தது.
கமல் - அல்லு அர்ஜுன்
கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1985 -ம் ஆண்டு வெளியான "சிப்பிக்குள் முத்து" என்ற படத்தில் கமல் ஹாசனுக்கு பேரனாக அல்லு அர்ஜுன் நடித்திருப்பார்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
ரேஷ்மாவை மூன்றாம் திருமணம் செய்ய சொன்ன முன்னாள் கணவர்.. இதோ வீடியோ
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)