மகளுடன் பிறந்தநாள் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட நடிகர் கமல்! இணையத்தில் செம வைரலாகும் வீடியோ
கமல்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் உலகநாயகன் என்றும் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்.
இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. அப்படத்தை தொடர்ந்து கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிறந்தநாள் பார்ட்டி
மேலும் அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகளும் வந்தபடி இருக்கின்றன. இந்நிலையில் கமலின் பிறந்தநாளை நேற்று பார்ட்டியுடன் கொண்டாடி இருக்கின்றனர்.
அதில் திரையுலகை சேர்ந்த பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளார். அப்போது கமல் அவரின் மகளுடன் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
Who’s the hero…
— SundaR KamaL (@Kamaladdict7) November 7, 2022
Who’s the hero...
Kaaka vandha vathiyaaro...
Thaaka vandha partygalai...
Naaru naarai kilikum zaaro..@ikamalhaasan @ThisIsDSP @thebindumadhavi❤️❤️❤️ pic.twitter.com/pqZikRoxbU
நாளுக்கு நாள் அதிகரிக்கும் லவ் டுடே திரைப்படத்தின் வசூல் ! ஒட்டுமொத்தமாக இத்தனை கோடி வசூல் தெரியுமா