நாளுக்கு நாள் அதிகரிக்கும் லவ் டுடே திரைப்படத்தின் வசூல் ! ஒட்டுமொத்தமாக இத்தனை கோடி வசூல் தெரியுமா?
லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள திரைப்படல் லவ் டுடே, கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து அவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
மேலும் இப்படமும் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. சிறந்த விமர்சனங்கள் பெற்று இப்படம் முதல் நாள் முதலே வசூலை தொடங்கியிருக்கிறது.

அதன்படி நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்த படி இருக்கின்றன. இந்நிலையில் தற்போது இப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நாள் 1 - ரூ. 3 கோடிகள்
நாள் 2 - ரூ. 5.35 கோடிகள்
நாள் 3 - ரூ. 6.25 கோடிகள்
மேலும் லவ் டுடே திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 14.6 கோடிகள் உலகளவில் ரூ. 17+ கோடிகள் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்த வாரம் UK-ல் இப்படம் வெளியாக இருக்கிறது.

சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work )