அன்பு அறிவு - கமல் ஹாசன் இணைந்துள்ள படத்தின் கதை இது தானா? லேட்டஸ்ட் தகவல்..
கமல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் கமல் ஹாசனுக்கு மிகப்பெரிய கம் பேக் படமாக அமைந்தது.
இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைப் படத்தில் நடிக்கிறார். இதில் சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ், திரிஷாஎனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.
KH 237
பான் இந்திய ஸ்டண்ட் மாஸ்டர்களாக வலம் வருபவர்கள் அன்பு - அறிவு. இவர்கள் நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. அந்த படத்திற்கு KH 237 என தற்காலிகமாக தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இருந்ததாக இருக்குமாம். ஹாலிவுட்டில் வெளிவந்த ஜான்விக் படம் போல இந்த படமும் இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri
