நடிகர் கமலின் அண்ணன் - அண்ணியை பார்த்துள்ளீர்களா.. இதோ குடும்ப புகைப்படம்

By Kathick Nov 07, 2022 07:30 AM GMT
Report

கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

நேற்று கமலின் 234ஆம் படத்தின் அறிவிப்பு அனைவரும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வெளிவந்தது. மணி ரத்னம் இயக்கத்தில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படத்தில் நடிக்கிறார் கமல்.

Also Read This : சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work )

கமலின் அண்ணன் - அண்ணி

நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் சாரு ஹாசன் என்பதை நாம் அறிவோம். இவர் தளபதி, தில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சாரு ஹாசனின் மனைவி கோமளம்.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது அண்ணன் மற்றும் அண்ணியிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்.. 



GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US