கமல் ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. இதோ பாருங்க

Kamal Haasan
By Kathick 1 மாதம் முன்
300 Shares

நடிகை சரிகா 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கமல் ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. இதோ பாருங்க | Kamal Haasan Ex Wife Sarika Recent Photo

இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இருவருமே திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான்.

சரிகா சமீபத்திய புகைப்படம்

2004ஆம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்து வந்த கமல் - சரிகா ஜோடி அதன்பின் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், நடிகை சரிகாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம நடிகை சரிகாவா இது.. எப்படி மாறிவிட்டார்.. என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

கமல் ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. இதோ பாருங்க | Kamal Haasan Ex Wife Sarika Recent Photo

கமல் ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. இதோ பாருங்க | Kamal Haasan Ex Wife Sarika Recent Photo



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US