130 கோடி சம்பளம் வாங்கும் கமல் ஹாசன் முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ
கமல் ஹாசன்
இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, கமல் 233, கல்கி, கமல் 234 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் கல்கி படத்தில் வில்லனாக நடிக்கும் கமல் ஹாசன் அப்படத்தில் நடிக்க ரூ. 130 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
முதன் முதலில் வாங்கிய சம்பளம்
இந்நிலையில், இன்று ஒரு படத்தில் நடிக்க ரூ. 130 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் கமல் ஹாசன் தன்னுடைய முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கமல் ரூ. 500 சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதுதான் அவருடைய முதல் சம்பளம் என்றும் தெரிவிக்கின்றனர்.
நடிகர் கருணாகரனின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri