நடிகர் கருணாகரனின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

By Kathick Aug 23, 2023 07:40 AM GMT
Report

கருணாகரன்

திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் கருணாகரன். இவர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பிட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, விவேகம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

நடிகர் கருணாகரனின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Karunakaran Family Photo

தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குடும்ப புகைப்படம்

நடிகர் கருணாகரன் கடந்த 2013ஆம் ஆண்டு தென்றல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் கருணாகரன் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் கருணாகரனின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Karunakaran Family Photo

படத்தை விட அந்த விஷயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் அனிருத்.. வாய்யடைந்துபோன பிரபலங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US