கமல் ஹாசனின் ஆஃபீஸ் ரூமை பார்த்துள்ளீர்களா.. இத்தனை விருதுகளா? வீடியோவுடன் இதோ

By Kathick Nov 06, 2023 11:30 AM GMT
Report

கமல் ஹாசன்

உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கமல் ஹாசனின் ஆஃபீஸ் ரூமை பார்த்துள்ளீர்களா.. இத்தனை விருதுகளா? வீடியோவுடன் இதோ | Kamal Haasan Office Room Video

சமீபத்தில் தான் இப்படத்தின் இன்ட்ரோ வீடியோ ஒன்று வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல் 233 மற்றும் கமல் 234 என இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இதில் கமல் 233 படத்தை ஹெச். வினோத் இயக்க கமல் 234 படத்தை மணி ரத்னம் இயக்குகிறார். இதுமட்டுமின்றி பிரபாஸ் ஹீரோவாக நடிக்க கல்கி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கமல்.

கமல் 234ல் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல் 234ல் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல் ஹாசன் ஆஃபீஸ் ரூம்

உலக நாயகன் கமல் ஹாசனின் பிரமாண்ட வீட்டை நாம் பார்த்து இருக்கிறோம். அதே போல் அவருடைய ஆஃபிஸில் இருந்து எடுக்கப்படும் சில புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகியுள்ளது.

கமல் ஹாசனின் ஆஃபீஸ் ரூமை பார்த்துள்ளீர்களா.. இத்தனை விருதுகளா? வீடியோவுடன் இதோ | Kamal Haasan Office Room Video

ஆனால், முதல் முறையாக கமல் ஹாசன் தனது ஆபிஸில் வைத்திருக்கும் விருதுகளின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் காட்டப்படுவது தான் கமல் ஹாசனின் ஆஃபிஸ் ரூம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US