சின்ன வயசுல தீயாய் உடற்பயிற்சி செய்யும் கமல்..இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்
கமல் ஹாசன்
தமிழ் சினிமா மற்றும் இன்றி உலக சினிமாவிலும் உலக நாயகன் கமல் ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு சினிமாவில் சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்
இவர் எழுத்து, இயக்கம், நடிப்பு, நடனம், தொகுப்பாளர் என்று எனப் பல பன்முகங்களை கொண்டவர்.
தற்போது கமல் ஹாசன் ஹெச் வினோத், மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். மேலும் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாகவும் நடிக்கவிருக்கிறார்.
புகைப்படம்
இந்நிலையில் கமல் ஹாசன் இளம் பருவத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.
[LTJNIW ]
அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை