குழந்தை போல் பலூனுடன் விளையாடும் கமல் ஹாசன்.. பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்
கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் கூட மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நவம்பர் 7ஆம் தேதி கமல் ஹாசனின் பிறந்தநாள் என்பது அனைவருக்கும் அறிந்தது தான்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில், நாளை பிறந்தநாள் காணவிருக்கும் கமல் ஹாசன் ஒரு நாளைக்கு முன்பே Pre-Birthday கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் குழந்தை போல் பலூன்களுடன் விளையாடி கொண்டிருக்கிறார் கமல் ஹாசன்.
இதோ அந்த வீடியோ, புகைப்படம்..

Age is not a barrier to enjoy life❤ #KamalHaasan? #BiggBossTamil6 pic.twitter.com/eWqQkZGZdv
— Aiswariya? (@Jummumal) November 6, 2022
சாமி பாட்டையும் விட்டு வைக்காத தமன்.. இதையுமா காப்பி அடிப்பீங்க
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan