ரிலீஸிற்கு முன்பே கமல்ஹாசனின் விக்ரம் படம் இவ்வளவு வசூலித்துள்ளதா?- செம கலெக்ஷன்

Report

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா ரசிகர்களை தனது படங்கள் மூலம் நிறைய கற்றுக் கொடுத்தவர்.

புது புது விஷயங்களை அந்த காலத்தில் இருந்தே தனது படங்களில் வைத்து வந்தார். அவர் ஒரு பல்கலைக்கழம் என பலர் கூற நாம் கேட்டிருப்போம்.

படங்கள்

தொடர்ந்து படங்கள் நடித்து வந்த கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கிய படம் விஸ்வரூபம். இரண்டு பாகமும் வெளியாகி மாஸ் காட்டியது. 2018 தான் அவரது நடிப்பில் வெளிவந்த கடைசி படம். அதன்பிறகு கமல்ஹாசன் அரசியல், பிக்பாஸ் என பிஸியாகவே இருந்துவிட்டார்.

ரிலீஸிற்கு முன்பே கமல்ஹாசனின் விக்ரம் படம் இவ்வளவு வசூலித்துள்ளதா?- செம கலெக்ஷன் | Kamal Haasan Pre Booking Details

இடையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டார், ஆனால் படம் பிரச்சனையால் பாதியில் நிற்கிறது. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

படம் வரும் ஜுன் 3ம் தேதி படு மாஸாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்திற்கான புரொமோஷனில் கமல்ஹாசன் பிஸியாக இருக்க பட வியாபாரமும் அமோகமாக நடக்கிறது.

அதாவது ரிலீஸ் முன்பே படம் ரூ. 200 கோடி வரை வசூலித்துவிட்டதாம். OTT, சாட்டிலைட் என வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் டான் இதுவரை செய்த முழு வசூல்- உலகம் முழுவதும் இத்தனை கோடியா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US