புதியதாக கமல்-ரஜினி ரசிகர்கள் இடையே முற்றிய சண்டை- புகைப்படத்துடன் இதோ
நடிகர் கமல்ஹாசன் இந்த வருடத்தின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார், காரணம் அவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம். கடந்த ஜுன் 3ம் தேதி ரிலீஸ் ஆன இத்திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.
தமிழகத்தில் மட்டுமே விரைவில் படம் ரூ. 150 கோடியை எட்டிவுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெறட்டும் என சில நடிகர்களின் பட ரிலீஸை கூட தள்ளி வைத்துள்ளனர். அந்த அளவிற்கு விக்ரம் படத்தின் மேல் அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு உள்ளது.
சில வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பராக ஓடிக் கொண்டிருப்பதால் அவரது ரசிகர்கள் நிறைய போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் அதிரடி
இப்படி கமல் ரசிகர்கள் கொண்டாட ரஜினி ரசிகர்களே பட அறிவிப்பு வருவதற்கே போஸ்டர்கள் ஒட்டி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் தான் எப்போதும் தலைவர், ரஜினி தான் ராஜா என்பது போல் வசனங்கள் எழுதியுள்ளனர்.
இதோ அந்த போஸ்டர்கள்.
— Rajini Senthil (@RajiniS60815001) June 16, 2022
முன்னணி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?- சொத்து மதிப்பு
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan