மாமன்னன் படம் இப்படி தான் இருக்கு.. கமல் ஹாசன் விமர்சனம்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் நாளை (29-06-20230 வெளியாகவுள்ளது. இதில் வடிவேலு, பகத், பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மாமன்னன் உதயநிதியின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற உதயநிதி, உலக நாயகன் கமல் ஹாசன் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு வடிவேலு இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார் என்று பார்ட்டினார்.
மேலும் அவர் என்னிடம், "கடைசி படம் யாருக்கும் இவ்ளோ அழகாக அமையாது சிலருக்கு தான் இது போன்று அமையும்" என்று கமல் ஹாசன் கூறியதாக உதயநிதி பேசியுள்ளார்.

மாமன்னன் படம் எப்படி இருக்கு.. நடிகர் தனுஷ் வெளியிட்ட முதல் விமர்சனம்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu