பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல் ஹாசன் வாங்கியுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 விரைவில் துவங்கவுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ அண்மையில் வெளிவந்தது.
இந்த பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றக்க போவதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் 2ஆம் தேதி முதல் பிக் பாஸ் 6 துவங்குகிறது.
கமல் ஹாசன் சம்பளம்
இந்நிலையில், இந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல் ஹாசனுக்கு ரூ. 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நடந்து முடிந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்காக கமல் ஹாசன் ரூ. 55 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
Also Read This : ஆசை நிறைவேறாமல் மறைந்துபோன பிரபாஸின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜூ.. என்ன ஆசை தெரியுமா

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
