ரஜினி நடித்ததில் கமலுக்கு பிடித்த படம்.. எந்த படம் தெரியுமா? அவரே கூறியுள்ளார்
தக் லைஃப்
தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு கமல் ஹாசனின் தக் லைஃப். நயனகன் படத்திற்கு பின் மணி ரத்னம் - கமல் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.
மேலும் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 5ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளிவருகிறது.
இப்படத்திற்கான ப்ரோமோஷனில் படக்குழு இறங்கியுள்ளனர். சென்னை, கொச்சி, மும்பை என தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் படக்குழுவினர் பகிர்ந்து வருகிறார்கள்.
ரஜினி நடித்ததில் கமலுக்கு பிடித்த படம்
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்ததில் கமல் ஹாசனுக்கு பிடித்த படம் எது என கேட்டு ஆப்ஷன் கொடுத்துள்ளனர்.
தளபதி, பாட்ஷா அல்லது முள்ளும் மலரும் என மூன்று படங்களில் எது பிடிக்கும் என தொகுப்பாளர் கேட்க, 'எனக்கு முள்ளும் மலரும் படம் தான் பிடிக்கும்' என கமல் கூறியுள்ளார்.

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
