கமல்ஹாசனின் Thug Life பட லுக் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?- வைரலாகும் போட்டோ
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்துவரும் படங்களின் அப்டேட்டுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
அப்படி 36 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணையும் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இருந்தது.
தக் லைப் (Thug Life)
அறிமுக வீடியோவில் வந்த கமலின் லுக் பார்த்ததும் ரசிகர்கள் இது அந்த படத்தின் Copy என கமெண்ட் செய்கிறார்கள்.
இந்த படம் Rise Of Skywalker (2019) என்ற படத்தின் காப்பி என ரசிகர்கள் இரு புகைப்படங்களையும் வைத்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஹாலிவுட் தரத்திற்கு யோசிச்சு உழைக்குறாங்க… மேன்மக்கள் மேன்மக்களே… pic.twitter.com/Eu2TkJoIrw
— leninbharathi (@leninbharathi1) November 7, 2023