எம்.ஜி.ஆர் காலில் விழுந்த கமல் ஹாசன்.. காரணம் என்ன தெரியுமா

By Kathick Oct 28, 2022 05:30 AM GMT
Report

கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் கூட மாபெரும் வரவேற்பை பெற்றது.

எம்.ஜி.ஆர் காலில் விழுந்த கமல் ஹாசன்.. காரணம் என்ன தெரியுமா | Kamal Haasan Touches Mgr Feet

நடிகர் கமல் ஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவரை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை கமல் ஹாசன் பல மேடைகளில் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் காலில் விழுந்த கமல்

இந்நிலையில், கமல் ஹாசன் தமிழ் நாடு மாநில விருதை எம்.ஜி.ஆர் கையில் வாங்கியுள்ளார். அப்போது கமல் ஹாசனுக்கு சால்வை போர்த்திய எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார் கமல்.

எம்.ஜி.ஆர் காலில் விழுந்த கமல் ஹாசன்.. காரணம் என்ன தெரியுமா | Kamal Haasan Touches Mgr Feet

பல வருடங்களுக்கு முன் நடைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US