நடிகர் கமல் ஹாசனா இது! இளம் வயதில் எப்படி ஒர்கவுட் செய்கிறார் பாருங்க
கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையயோடு, அ. வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பார் என கூறப்படுகிறது.
வைரல் புகைப்படம்
இப்படத்திற்கு பிறகு தான் மணி ரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே கமிட் செய்து வைத்துள்ள படத்தில் நடிப்பாராம். கமல் ஹாசனின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இளம் வயதில் கமல் ஹாசன் செய்யும் ஒர்கவுட் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பார்த்திராத இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
பீஸ்ட் படத்தின் மொத்த வசூல்.. ஒரு வருடத்தை கொண்டாடும் ரசிகர்கள்