17 வயதில் பிரபல முன்னணி நடிகருடன் கமல் ஹாசன் எடுத்து புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது..

By Kathick Jul 30, 2023 08:30 AM GMT
Report

கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல் ஹாசன். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என பன்முக திறமை கொண்டவர் என்பதையும் நாம் அறிவோம்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதுவரை கமல் திரைவாழ்க்கையில் கண்டிராக வசூல் சாதனையை இப்படம் நிகழ்த்தியது.

17 வயதில் பிரபல முன்னணி நடிகருடன் கமல் ஹாசன் எடுத்து புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது.. | Kamal Haasan With Jai Shankar In His 17 Age

இப்படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் இந்தியன் 2. மேலும், கல்கி, கமல் ஹாசன் 233 மற்றும் 234 ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

அன்ஸீன் புகைப்படம்

கமல் ஹாசனின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஜெய் சங்கருடன் தனது 17 வயதில் கமல் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.. 

17 வயதில் பிரபல முன்னணி நடிகருடன் கமல் ஹாசன் எடுத்து புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது.. | Kamal Haasan With Jai Shankar In His 17 Age

52 வயதில் காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.. வீடியோ இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US