நடிகர் கமல் ஹாசனா இது! இளம் வயதில் அவர் செய்த ஜிம் ஒர்கவுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா, இதோ

By Kathick Jul 24, 2023 05:00 AM GMT
Report

கமல் ஹாசன்

உலகளவில் பிரபலமான இந்திய சினிமா நட்சத்திரங்களில் ஒருவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளிவந்தது.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல் ஹாசனா இது! இளம் வயதில் அவர் செய்த ஜிம் ஒர்கவுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா, இதோ | Kamal Haasan Young Age Gym Workout Photos

இதன்பின் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் கமல் நடிக்கவுள்ளார். அப்படத்தை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கும் 234வது படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒர்கவுட் புகைப்படங்கள்

நடிகர் கமல் ஹாசன் உடற்பயிற்சியில் மிகவும் ஆர்வனம் கொண்டவர். 68 வயதிலும் தனது உடலை ஒர்கவுட் செய்து கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசனா இது! இளம் வயதில் அவர் செய்த ஜிம் ஒர்கவுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா, இதோ | Kamal Haasan Young Age Gym Workout Photos

இந்நிலையில், தன்னுடைய இளம் வயதில் அவர் செய்த ஜிம் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

நடிகர் கமல் ஹாசனா இது! இளம் வயதில் அவர் செய்த ஜிம் ஒர்கவுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா, இதோ | Kamal Haasan Young Age Gym Workout Photos

உயிருக்கு போராடும் தனம்.. மூர்த்தி பிடிவாதத்தால் வரும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US