அடுத்தடுத்து முன்று வருடங்களில் வெளியாகவுள்ள கமலின் பிரம்மாண்ட திரைப்படங்கள்! வேற லெவல் லைன் அப்

By Jeeva Nov 07, 2022 11:00 AM GMT
Report

கமல்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் உலகநாயகன் என்றும் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்.

இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

அடுத்தடுத்து முன்று வருடங்களில் வெளியாகவுள்ள கமலின் பிரம்மாண்ட திரைப்படங்கள்! வேற லெவல் லைன் அப் | Kamal Hassan Line Up

அப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கமல்.

இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கமலின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். அதன்படி தற்போது அவரின் லைன் அப் குறித்து பார்ப்போம்.

கமல் 233 - எச்.வினோத் (2023 ரீலிஸ்)

கமல் 234 - மணிரத்னம் (2024 ரீலிஸ்)

கமல் 235 - லோகேஷ் கனகராஜ் (2025 ரீலிஸ்)

அடுத்தடுத்து முன்று வருடங்களில் வெளியாகவுள்ள கமலின் பிரம்மாண்ட திரைப்படங்கள்! வேற லெவல் லைன் அப் | Kamal Hassan Line Up

சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work ) 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US