1975-ல் உலகநாயகன் கமல் எப்படி இருக்கிறார் பாருங்க, மிகவும் அரிதான புகைப்படம் இதோ

Kamal Haasan Vikram
By Jeeva 1 மாதம் முன்

கமல்

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்திய திரையுலகின் சிறந்த நடிகராகவும் பார்க்கப்படுபவர்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை கொண்டாடியது. அதன்படி அப்படம் பான் இந்தியளவில் ரசிகர்களை கவர்ந்து வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.

நீண்ட நாட்களாக கமலின் திரைப்படம் பெரிய வசூல் ஏதும் செய்யவில்லை என சொல்லப்பட்ட நிலையில் ஒரே விக்ரம் திரைப்படத்தின் மீண்டும் தமிழ் சினிமாவின் No.1 ஆகியுள்ளார் கமல்.

1975-ல் உலகநாயகன் கமல் எப்படி இருக்கிறார் பாருங்க, மிகவும் அரிதான புகைப்படம் இதோ | Kamal In 1975 Pic

இப்படத்தை தொடர்ந்து கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரிதான புகைப்படம்

இந்நிலையில் உலகநாயகன் கமல் தனது சிறுவயதிலே திரையுலகில் அறிமுகமாகிவிட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இவ்வளவு கால திரையுலகில் பயணக்கும் அவர் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.

அதன்படி கமலின் மிகவும் அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஆம், கடந்த 1975 ஆம் ஆண்டு கமல் ஊட்டியில் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரவி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US