உலகநாயகன் கமல் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ன தெரியுமா? ரசிகர்கள் பகிர்ந்து வரும் தகவல்..

By Jeeva May 19, 2022 09:00 AM GMT
Report

அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன், இவர் தற்போது மீண்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க இருக்கிறார்.

மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் செய்த பல விஷயங்கள் உண்டு, திரையுலகில் இருப்பவர்களே கமல் செய்த விஷயங்கள் குறித்து வியந்து பேசுவது உண்டு.

அப்படியான சிறந்த நடிகர் கமல் நடிப்பில் திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் மரோசரித்ரா. இப்படம் கிட்டத்தட்ட 500 நாட்கள் திரையரங்கில் ஓடியிருக்கிறது.

உலகநாயகன் கமல் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ன தெரியுமா? ரசிகர்கள் பகிர்ந்து வரும் தகவல்.. | Kamal Long Run Movie In His Career

Cannes பட விழாவிற்கு வேற லெவல் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன் ! வைரல் வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US