மேல் சிகிச்சைக்காக செல்லவுள்ள டி.ராஜேந்தரை நேரில் சந்தித கமல் ! புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவு..
By Jeeva
டி.ராஜேந்தரை சந்தித்த கமல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் சமீபத்தில் உடல்நல குறைவால் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் அவரின் உடல்நிலை தேரிய பின் அவரை நேரில் சென்று தமிழக முதல்வர் மற்றும் நடிகர் கமல் உள்ளிட்டோர் சந்தித்து இருந்தனர்.
இந்நிலையில் டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார், இதன் காரணமாக நடிகர் கமல் தற்போது நேரில் சென்று அவரை மீண்டும் சந்தித்து இருக்கிறார்.
மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள கமல் “நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே!” என பதிவிட்டு இருக்கிறார்.
நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே!#TRajendar pic.twitter.com/TyTrNh4dhX
— Kamal Haasan (@ikamalhaasan) June 14, 2022
பழுதான செல்போன் டிஸ்ப்ளே..2 குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து தாய் செய்த கொடூரம் - நடந்தது என்ன? IBC Tamilnadu
தன் நாட்டு போர் விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கா! குதித்து தப்பிய விமானிகள்..என்ன நடந்தது? News Lankasri
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
ஸ்டெம்ப்புகளை காலால் உதைத்த கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சியடைந்த ICC - அடுத்து நடந்த தரமான சம்பவம்! IBC Tamilnadu
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு இனி வட்டி எகிறும் - உச்சநீதிமன்ற உத்தரவால் சிக்கல் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US