சூடுபிடிக்கும் விக்ரம் ப்ரோமோஷன் ! இந்தியளவில் பிரபல நிகழ்ச்சியில் கமல்..
ப்ரோமோஷனுக்காக களமிறங்கிய கமல்
உலகநாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.
ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி தற்போது கமல் விக்ரம் படத்தின் ஹிந்தி ப்ரோமோஷனுக்காக மும்பை சென்றுள்ளார்.
அங்கு அவர் கப்பில் ஷர்மா ஷோவில் கலந்து கொண்டு பேட்டியளித்திருக்கிறார், அப்போது கமல் எடுத்துக்கொண்ட புகைப்படமும் கமல் ரசிகர்களிடையே வைரலாகி இருக்கிறது.
#Ulaganayagan in Mumbai for #Vikram promotion in #KapilSharma show ??#VikramFromJune3 #Kamalhaasan pic.twitter.com/5YX9KUNE6Q
— ꧁༒☬??????☬༒꧂ (@rnrajesh23) May 5, 2022

AK 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாகும் 43 வயது நடிகை ! யார் தெரியுமா?