மீண்டும் உருவாகும் கமலின் கைவிடப்பட்ட முக்கிய திரைப்படம் ! அடுத்த படம் குறித்த அப்டேட்

By Jeeva Jun 06, 2022 03:00 PM GMT
Report

கமல் - மகேஷ் நாராயணன்  

உலகநாயகன் கமல் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு பெரிய Come Back-யை கொடுத்துள்ளார், சில வருடங்களாக இவரின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்காமல் இருந்தது.

ஆனால் தற்போது இத்தனை வருடங்களாக தமிழ் படங்கள் படைத்த சாதனைகளை முறியடிக்கும் படியாக விக்ரம் திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் அப்படமும் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இதனிடையே அடுத்து கமல் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தை RKFI நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது.

மேலும் சில வருடங்களுக்கு முன்பே உருவாகவிருந்த தலைவன் இருக்கின்றான் கதையை தான் தற்போது மீண்டும் மகேஷ் நாராயணன் இயக்க அதில் கமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது, இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.  

மீண்டும் உருவாகும் கமலின் கைவிடப்பட்ட முக்கிய திரைப்படம் ! அடுத்த படம் குறித்த அப்டேட் | Kamal Project With Mahesh Narayanan

தளபதி 67 படத்தின் கதை குறித்து முன்பே பேசியிருந்த லோகேஷ் கனகராஜ்! செம மாஸ் தகவல்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US