கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 21 படத்தின் பூஜை.. வீடியோ இதோ

Report

சிவகார்த்திகேயன் 21 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக மாவீரன் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தை முடித்தகையோடு முதல் முறையாக கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் திரைப்படம் SK 21.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 21 படத்தின் பூஜை.. வீடியோ இதோ | Kamal Sivakarthikeyan Movie Poojai Video

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.

படத்தின் பூஜை

மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது.

SK 21 படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், அதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..

திருமணத்தின் போது மணிவண்ணன் அணிந்திருந்த கோட் சூட் யாருடையது தெரியுமா.. இதோ பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US