அடுத்த பிரம்மாண்ட படத்திற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வரும் கமல்ஹாசன்! லேட்டஸ்ட் அப்டேட்
கமல்
தமிழ்ல் சினிமாவின் டாப் நடிகரான கமல்ஹாசன் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து எந்த திரைப்படத்தில் நடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அடுத்து அவர் இந்தியன் 2 படத்தில் தான் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. சில காரணங்களால் கைவிடப்பட்ட இப்படம் மீண்டும் தொடங்க இருக்கிறது.

இந்தியன் 2
அதன்படி அடுத்த மாதம் இந்தியன் 2 திரைப்படம் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறதாம். மேலும் தற்போது கமல்ஹாசன் USA2-ல் இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சியில் இருக்கிறாராம்.
இந்த தகவல்கள் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

தி லெஜண்ட் சரவணன் அருளின் அம்மாவை பார்த்துள்ளீர்களா
ஜேர்மனியின் AfD கட்சிக்கு வழங்கப்படும் பல நூறு மில்லியன் யூரோ பொது நிதி - எழுந்துள்ள சர்ச்சை News Lankasri