முன்னாள் மனைவி சரிகா மற்றும் இரண்டு மகளுடன் தேசிய விருதை வாங்க சென்ற நடிகர் கமல் !

By Jeeva Aug 18, 2022 06:30 PM GMT
Report

கமல்ஹாசன் 

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்திய திரையுலகின் சிறந்த நடிகராகவும் பார்க்கப்படுபவர்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை கொண்டாடியது. அதன்படி அப்படம் பான் இந்தியளவில் ரசிகர்களை கவர்ந்து வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.

நீண்ட நாட்களாக கமலின் திரைப்படம் பெரிய வசூல் ஏதும் செய்யவில்லை என சொல்லப்பட்ட நிலையில் ஒரே விக்ரம் திரைப்படத்தின் மீண்டும் தமிழ் சினிமாவின் No.1 ஆகியுள்ளார் கமல்.

இப்படத்தை தொடர்ந்து கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் மனைவி சரிகா மற்றும் இரண்டு மகளுடன் தேசிய விருதை வாங்க சென்ற நடிகர் கமல் ! | Kamal Went With Fam To Receive His National Award

தேசிய விருது

இந்நிலையில் நட்சத்திரங்களில் அன்சீன் புகைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பகிரப்படும். அப்படி கமலின் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே பரவி வருகிறது.

ஆம், கமல் தனது தேசிய விருதை பெறுவதற்காக சென்ற போது அவரின் முன்னாள் மனைவி சரிகா மற்றும் இரண்டு மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசனுடன் சென்று இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

முன்னாள் மனைவி சரிகா மற்றும் இரண்டு மகளுடன் தேசிய விருதை வாங்க சென்ற நடிகர் கமல் ! | Kamal Went With Fam To Receive His National Award

தளபதி விஜய் வைத்த பார்ட்டியில் ஷங்கர், விக்ரம், உதயநிதி ஸ்டாலின்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US