நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்த கமல் !

By Jeeva Jun 22, 2022 09:50 AM GMT
Report

விஜய்யை வாழ்த்திய கமல்

தளபதி விஜய் இன்று அவரின் 48-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்த்நாளை முன்னிட்டு திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் பதிவுகளை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தி வருகின்றனர்.

அதன்படி தற்போது உலகநாயகன் கமல் நடிகர் விஜய்யை தொலைப்பேசியில் அழைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரங்களான இவர்களிடையே உள்ள இந்த நல்ல உறவை தற்போது இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்த கமல் ! | Kamal Wished Vijay On Call

சின்மயி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றாரா? அவரே கொடுத்த விளக்கம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US