இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. திரைக்கதை எழுதும் உச்ச நட்சத்திரம்

By Kathick Mar 21, 2024 08:00 AM GMT
Report

இளையராஜா

இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் இசைஞானி இளையராஜா. இவருடைய வாழ்க்கை வரலாறை தற்போது படமாக எடுக்கவுள்ளனர்.

தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. திரைக்கதை எழுதும் உச்ச நட்சத்திரம் | Kamal Writing Screenplay For Ilayaraja Biopic

விஜயகாந்த் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. தோல்விக்கு பின் இந்த முடிவு

விஜயகாந்த் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. தோல்விக்கு பின் இந்த முடிவு

நேற்று இப்படத்திற்கான துவக்க விழா நடைபெற்ற நிலையில், First லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். இந்த விழாவில் நடிகர் கமல் ஹாசன், இயக்குனர் பாரதிராஜா, வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திரைக்கதை எழுதும் நட்சத்திரம்

இந்த நிலையில், இப்படத்திற்கு திரைக்கதை எழுதப்போகும் நபர் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இளையராஜாவை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கும் உலக நாயகன் கமல் ஹாசன் தான் இளையஜாராவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கான திரைக்கதையை எழுதப்போகிறாராம்.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. திரைக்கதை எழுதும் உச்ச நட்சத்திரம் | Kamal Writing Screenplay For Ilayaraja Biopic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US