இளம் வயதிலே ஹீரோவாக நடித்த கமல்! அரிதான அவரின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
கமலின் அரிதான புகைப்படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன், இவர் தற்போது மீண்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க இருக்கிறார்.
மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் செய்த பல விஷயங்கள் உண்டு, திரையுலகில் இருப்பவர்களே கமல் செய்த விஷயங்கள் குறித்து வியந்து பேசுவது உண்டு.
அதன்படி சிறுவயதிலே சினிமாவில் தொடங்கியவர், அப்போதே அவர் குழந்தையாக நடித்த கதாபாத்திரங்கள் பெரியளவில் பேசப்பட்டது.
அப்படி கமல் இளம் வயதிலே ஹீரோ போல் நடித்த புகைப்படம் தான் ரசிகர்களை கவர்ந்துந்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்..