அச்சு அசல் கமல்ஹாசன் போல இருக்கும் நபர்! நடை, உடை மட்டுமின்றி குரல் கூட அப்படியே இருக்கே

By Parthiban.A Nov 15, 2022 01:10 PM GMT
Report

கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல பிரமிக்கத்தக்க படங்கள் கொடுத்து வருகிறார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் தற்போது இந்தியன் 2 ஷூட்டிங் மற்றும் பிக் பாஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அச்சு அசல் கமல்ஹாசன் போல இருக்கும் நபர்! நடை, உடை மட்டுமின்றி குரல் கூட அப்படியே இருக்கே | Kamalhaasan Look Alike Person With Same Voice

அவரை போலவே இருக்கும் ரசிகர்

இந்நிலையில் அச்சு அசல் கமல் போலவே இருக்கும் நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் நடை உடை பாவனை எல்லாமே கமல் போலவே அந்த நபருக்கு இருக்கிறது.

கமல்ஹாசனின் குரலும் அவரிடம் அப்படியே இருக்கிறது. நான் மிமிக்ரி செய்யவில்லை, நிஜ குரல் தான் என அந்த நபர் கூறி இருக்கிறார். 

முக்கிய படத்தில் சமந்தா இடத்தை கைப்பற்றிய பிரபல நடிகை 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US