குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்.. ஜனனி, அஸீம் ஷாக்

By Parthiban.A Dec 17, 2022 01:00 PM GMT
Report

பிக் பாஸ்

பிக் பாஸ் 6ம் சீசனில் கடந்த வாரம் வழங்கப்பட்ட டாஸ்கில் நடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. விக்ரமன் வெற்றி பெற்றாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஜனனி தான் ஜெயித்தார் என மற்றவர்கள் கூறியது விமர்சனத்திற்கு உள்ளானது.

விக்ரமன் கோடு மீது கைவைத்துவிட்டார் என ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர். இன்று சனிக்கிழமை பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற கமல்ஹாசன் இது பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்.. ஜனனி, அஸீம் ஷாக் | Kamalhaasan Play Kurumpadam For Azeem And Janany

குறும்படம்

ஜனனி ஜெயித்ததாக கூறும் அசீம் அதை நேரில் பார்த்ததாக கூறியதை விமர்சித்த கமல்ஹாசன் அதற்காக குறும்படமும் போட்டார்.

அசீம் எப்படி இதை கண்ணால் பார்த்திருக்க முடியும் என விளாசிய கமல் ஜனனியையும் விமர்சித்து இருக்கிறார்.  

குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்.. ஜனனி, அஸீம் ஷாக் | Kamalhaasan Play Kurumpadam For Azeem And Janany

ஏற்கெனவே திருமணம் ஆனவரை திருமணம் செய்தது ஏன்?- முதன்முறையாக ஓபனாக கூறிய மதுரை முத்து 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US