கமல்ஹாசன் வீட்டுக்கு புதுவரவு.. வைரலாகும் போட்டோ

By Parthiban.A Jan 06, 2023 09:20 AM GMT
Report

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தான் தற்சமயத்தில் மிக மிக பிஸியான நடிகர் என்று சொல்லலாம். பிக் பாஸ் ஷோ, இந்தியன் 2 பட ஷூட்டிங், அரசியல் கட்சி வேலைகள் என பிசியாக இருந்து வருகிறார்.

மேலும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக அவர் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கமல்ஹாசன் வீட்டுக்கு புதுவரவு.. வைரலாகும் போட்டோ | Kamalhaasan S New Dog Photo

வீட்டுக்கு புதுவரவு

இந்நிலையில் கமல் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. கமல் அவரது கையில் நாயை வைத்து இருக்கும் போட்டோ தான் அது.

"My #doggybag" என அவர் குறிப்பிட்டு இருக்கும் நிலையில், 'கியூட்' என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 Also Read: ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார்! எதிர்பார்க்காத பிரம்மாண்ட கூட்டணி

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US