அஸீமை மோசமாக திட்டி அசிங்கப்படுத்திய கமல்! ரெட் கார்டு பற்றி இப்படி சொல்லிட்டாரே

Kamal Haasan Bigg Boss
By Parthiban.A 1 மாதம் முன்

பிக் பாஸ் 6ம் சீசனில் இன்று அஸீமை கமல் கடுமையாயாக திட்டி இருக்கிறார்

அஸீம்

இந்த பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளர்கள் மத்தியில் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அஸீம் தான். தொடர்ந்து அவர் மற்ற போட்டியாளர்களிடம் எல்லைமீறி சண்டை போட்டு வருகிறார்.

கடந்த பல வாரங்களாக கமல் அவரை எச்சரித்து வருகிறார். இருந்தாலும் அவர் சண்டை போடுவதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

அஸீமை மோசமாக திட்டி அசிங்கப்படுத்திய கமல்! ரெட் கார்டு பற்றி இப்படி சொல்லிட்டாரே | Kamalhaasan Slam Azeem Today In Bigg Boss 6

திட்டிய கமல்

இன்று சனிக்கிழமை என்பதால் கமல் பிக் பாஸ் ஷோவுக்கு வந்திருக்கிறார். அவர் அஸீமை கடுமையாக திட்டி இருக்கிறார்.

'ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என சொல்வாங்க. அஸீம் என நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா. இனிமேல் மாற்றிக்கொள்கிறேன் என சொல்கிறார்கள். ஆனால் மாறவே இல்லையே."

"ரெட் கார்ட் கொடுக்கவேண்டியது தானே என கேட்கிறார்கள். கோபம் வரும்போதெல்லாம் ரெட் கார்டு அடித்தால் எனக்கும் அஸீமுக்கும் வித்தியாசம் இல்லையா. உங்களை திட்டுறேன்னு நினைக்காதீங்க, அப்படி நினைச்சாலும் தப்பில்லை" என சொல்லி அஸீமை திட்டி இருக்கிறார்.  

திருமணமா, புது வீடா? பிரியா பவானி ஷங்கர் காதலருடன் நெருக்கமான போட்டோவால் குழப்பம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US