உடல் எடை கூடி ஆளே மாறிப்போன கமல் பட நடிகை கமலினி முகர்ஜி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
கமலினி முகர்ஜி
கவுதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
இப்படத்தில் கமலின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி. இவர் இந்தியில் அறிமுகமாகி பின் தெலுங்கு திரையுலகம் மூலம் பிரபலமானார்.
தமிழில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு, இறைவி, காதல்னா சும்மா இல்ல போன்ற சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.
ஆளே மாறிப்போன கமலினி
இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படம் வெளிவந்து அனைவரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆம், உடல் எடை கூட ஆளே மாறிப்போய்விட்டார் நடிகை கமலினி முகர்ஜி.
வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த நடிகையா என இது என புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதோ அவருடைய சமீபத்திய புகைப்படங்கள்..
கடற்கரையில் கிளாமர் உடையில் துள்ளி குதித்து விளையாடும் லியோ பட நடிகை.. வீடியோ இதோ